நிகனோர் பர்ராவின் "எதிர்கவிதைகள்"
- Suresh Barathan
- Feb 22, 2023
- 1 min read
லத்தீனமெரிக்க கவிஞரான நிக்கனோர் பர்ரா (Nicanor Parra) எதிர்கவிதைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். அவருடைய Poyemas y antipoemas (1954) புத்தகம் அவருக்கு உலகளாவிய பெயரை ஏற்படுத்தித் தந்தது. நான் வாசித்தவற்றினுள் கீழ்காணும் Warning என்ற அவரது கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
In case of fire Do not use elevators Use stairways unless otherwise instructed
No smoking No littering No shitting No radio playing unless otherwise instructed
Please Flush Toilet After Each Use Except When Train Is Standing At Station Be thoughtful Of The Next Passenger Onward Christian Soldiers Workers of the World unite We have nothing to loose [sic] but our life Glory to the Father & to the Son & to the Holy Ghost unless otherwise instructed
By the way We also hold these truths to be self evident That all man [sic] are created That they have been endowed by their creator With certain inalienable rights That among these are: Life
Liberty & the pursuit of happiness
& last but not least that 2 + 2 makes 4
unless otherwise instructed
—Nicanor Parra

கவிஞர் பெருந்தேவி அவரது இணைய தளத்தில் நிகனோரின் பல கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் நான் ரசித்த ஒன்று உங்கள் வாசிப்பிற்காக.
ரோலர் கோஸ்டர்
——-
அரை நூற்றாண்டாக
சீரியஸ் முட்டாள்களின் சொர்க்கமாக
கவிதை இருந்தது
நான் வந்து என் ரோலர் கோஸ்டரைக் காட்டும்வரை.
விரும்பினால் மேலே செல்லுங்கள்.
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கொட்டிக் கொண்டு கீழே வந்தீர்கள் என்றால் அது என் தவறல்ல.
மேற்கொண்டு வாசிக்க வாசிக்க நிறைந்த அனுபவம் தருவதாக அமைந்திருக்கின்றன இவ்வகை கவிதைகள்.
Comentarios